கிரிக்கெட் வாரியம் கேட்டு கொண்டால் புதிய பயிற்சியாளரை பரிந்துரை செய்வோம்: வீராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவியை ராஜினாமா செய்தார். கேப்டன் வீராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகினார். தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று ஆண்டிகுவாவில் நடக்கிறது. இப்போட்டி குறித்து வீராட் கோலி பேட்டி அளித்த போது புதிய பயிற்சியாளர் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் … Continue reading கிரிக்கெட் வாரியம் கேட்டு கொண்டால் புதிய பயிற்சியாளரை பரிந்துரை செய்வோம்: வீராட் கோலி